சவுண்டான வ்வாரம்…

சென்னை வலைப்பதிவர் பட்டறைக்கான நிறைய வேலைகளில் மூழ்கிக் களைத்த போதும் மறக்காமல் வந்து மூன்று பதிவிட்டு வலைச்சரத்தை நல்லபடியாக தொகுத்த பாலாபாய்க்கு முதற்கண் எங்க நன்றி. அதிலும் பா.க.ச வாரமாக இருக்க வேண்டியதை மொத்தமாக தாய்க்குல வாரமாக்கி பெருமைப்படுத்தியதற்கு இன்னுமொரு சிறப்பு நன்றி ;-) . [இப்படி எல்லாம் செஞ்சா பா.க.சவை மூடிடுவோம்னு கனவு காணாதீங்க.. அக்காங் ;) ]

இந்த வாரம் தொகுக்க ஒப்புக் கொண்டிருந்த நண்பருக்கு திடீரென வேறு வேலைகள் வந்துவிட்டதால், இந்த வார திடீர் ஆசிரியர் நம்ம சவுண்ட் பார்ட்டி உதயகுமார்.

* அறிமுகம் இல் பதிவிடப்பட்டது . 1 மறுமொழி »
Follow

Get every new post delivered to your Inbox.